காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜ சோளீஸ்வரர் கோயில் உள்ளது.இங்கு நவராத்திரி கடந்த ஒரு வாரமாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக நவராத்திரி நவராத்திரி ஏழாம் நாள் முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும்,அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் சிவபூஜை அலங்காரத்தில் அம்பாள் காட்சி அளித்தார்.