காரைக்காலில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு முதற்கட்ட ஆய்வுக்கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காரைக்காலில் கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டிடத்தின் மாதிரி வரைபடங்கள்,ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் தேசிய கட்டிட கட்டுமான கழகத்தைச் சார்ந்தவர்கள், காரைக்கால் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான மாதிரி வரைபடங்களைக் காட்டி விளக்கிக் கூறினர்.இதற்கான நிதி மற்றும் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது என அதிகாரிகள் கூறினர்.ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்,அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம்,சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம்,திருமுருகன்,ரமேஷ்,லட்சு
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மாதிரி வரைபடம்.