Saturday 19 04 2025

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

திருப்பாம்புரம் இராகு-கேது ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம்.
திருப்பாம்புரம் இராகு-கேது ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம்.
நவீன் பாரத் Oct 13 2023 செய்திகள்

திருப்பாம்புரம் இராகு-கேது ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம்.

  திருவாரூர் மாவட்டம்,நன்னிலம் தாலுக்கா திருப்பாம்புரம் பகுதியில் தென்காளஹஸ்தி என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் (இராகு-கேது ஸ்தலம்) திருக்கோயிலில் உள்ளது.இங்கு கடந்த 8 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இதற்கிடையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று மாலை வருகை தந்து சுவாமி சாமி தரிசனம் செய்தார்.முன்னதாக  மூலவர் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி பின்னர் ராகு-கேது ஸ்தலத்தில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடத்தினார்.முதல்வர் ரங்கசாமியுடன்  என்ஆர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜவஹர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

      பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ரங்கசாமி திருப்பாம்புரம் இராகு-கேது ஸ்தலத்தில்  சாமி தரிசனம் செய்தது பெரும் புயலை கிளப்பி உள்ளது.

Related News