சாதனை மாணவருக்கு பாராட்டு
காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதியைச் சேர்ந்த கருக்களாச்சேரியைச் சேர்ந்தவர் நாகேந்திர மணி. இவரது மகன் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் தொடர் ரோல் பந்து மாராத்தானில் பங்கு பெற்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நிரவி திருப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் கருக்களாச்சேரி சென்றார்.
மாணவர் மாதேஷை அவரது இல்லத்தில் நிரவி திருப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் நேரில் சென்று பாராட்டினார்.